![]() | ||
![]() | ![]() ![]() | |
திரு எலியாஸ் செபஸ்தியாம்பிள்ளை (ஓய்வு பெற்ற ஆசிரியர் - காவலூர் புனித அந்தோனியார் கல்லூரி)மறைவு : 18 டிசெம்பர் யாழ் நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட எலியாஸ் செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 18 -12 -2010 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை, விக்ரோரியா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்றோஸ்(ஓய்வுபெற்ற ஆசிரியை- நாரந்தனை கணேச வித்தியாசாலை) அவர்களின் அன்புக் கணவரும், கலாநிதி ஜோசப் ஜெயறாஜா(அமெரிக்கா), நிர்மலா ஜெயறாணி(கனடா), பயஸ் பொன்றாஜா(கனடா), றோஸ் வத்சலா(யாழ்ப்பாணம்), நித்தியானந்தறாஜா(அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும், கலாநிதி சாந்தினி(அமெரிக்கா), ஜெயறாஜா(கனடா), தர்சினி(கனடா), லூக்காஸ்(யாழ்ப்பாணம்), விஜயா(அமெரிக்கா) ஆகியோரின் அருமை மாமனாரும், சௌமினி, சிரோமினி, மரினோ, மேரியன், சுலக்சன், ஜோண்-நாதன், நிரோஜினி, மரிஜுலன், கிருசிகன், மனோஜ் ஆகியோரின் பேரனும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம், மார்கிரட் சின்னத்தம்பி, மரியம்மா பிறின்ஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், மேரிமக்டலீன் பிரகாசராசா(யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான லூர்தம்மா சவரிமுத்து, அல்வீனம்மா அழகரத்தினம், புஷ்பம் அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் நிகழ்வுகள் பார்வைக்குதிகதி: திங்கட்கிழமை 20/12/2010, 06:00 பி.ப - 08:00 பி.ப பார்வைக்குதிகதி: புதன்கிழமை 22/12/2010, 05:00 பி.ப - 09:00 பி.ப தகனம்/நல்லடக்கம்திகதி: வியாழக்கிழமை 23/12/2010, 09:30 மு.ப தொடர்புகளுக்குஜெயறாஜா - ஐக்கிய அமெரிக்கா | ||
![]() | ||
![]() | ![]() ![]() | |
|
Mr. Jerry Lindon Alfred passed away on the 14th June 2010 in London, England. A loving husband to Prema and a caring father to Edwin, Remy and Gisela. He is the beloved son of B.S. Alfred and Cecelia of Sahayapathy, Karampon and affectionate brother of Joe, Roy, George, Cyril, Mala and Vigi and a dear brother-inlaw of Pathmini, Devi, Mallika, Uma, Jayantha andMahee. He is the loved son-in-law of S.G. Philip and Pavalam of Karampon and a dear brother-in-law of Gunayagam, Seba, Selva, Kala, Uthayakumar, Ranjini, Jeyakumar, Selvakumar and Nilani. Details of Funeral ArrangementsViewing and prayers will take place on Thursday 17th and Friday 18th from 6pm to 9pm at: Co-operative Funeral Care, 173 Church Lane, Kingsbury, London,Middlesex,NW9 8JS. Mass will be offered on Saturday 19th at 10.30am at: Contact: Home: 1 Rydal Gardens, Wembley, Middlesex, HA9 8SA; 020 8908 6320 | ||




கரம்பன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், இலண்டன் HORNCHURCH ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இலங்கைரத்தினம் அருணாசலம் அவர்கள் 16.05.2010 ஞாயிறுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார், காலஞ்சென்ற Dr. அருணாசலம், விக்ரோறியா அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களாகிய வ.ஜ.சண்முகம்பிள்ளை(நெடுந்தீவு மேற்கு), இராசம்மா அவர்களின் அன்பு மருமகனும்,
லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,
காயத்திரி(பொறியியலாளர் U.S.A) அவர்களின் பாசமிகு தந்தையும்,
மேரிராணி(கனடா), இலங்கைநாதன்(பிரான்ஸ்), சூசைதாசன்(திலகம் - ஜேர்மனி), மேரிஅமலேஸ்வரி(இலண்டன்), கிறிஸ்ரி(கனடா), மேரி அஞ்சலா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெயபாலன்(கவிஞர் - நோர்வே), ராதாராணி(இந்தியா), வாணிதாசன்(ஜேர்மனி), சந்திரவதனி(இலண்டன்), கனகரத்தினம்(இலங்கை), பாரதிதாசன்(ஜேர்மனி), சிறிறஞ்சினி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க்கொள்கின்றோம்.
தகவல் வாணிதாசன் , பாரதிதாசன் (மைத்துனர்)
பார்வைக்கு | |
திகதி: | வெள்ளிக்கிழமை 21/05/2010, 05:00 பி.ப — சனிக்கிழமை 22/05/2010, 08:00 மு.ப |
முகவரி: | 69,DOUGLAS ROAD, HORNCHURCH |
கிரிகை | |
திகதி: | சனிக்கிழமை 22/05/2010, 09:00 மு.ப |
முகவரி: | HOLY FAMILY CHURCH,RC, OXLOW LANE, DAGENHAM RM9 5XJ. |
தகனம்/நல்லடக்கம் | |
திகதி: | சனிக்கிழமை 22/05/2010, 09:30 மு.ப |
முகவரி: | ROMFORD CEMETERY |
தொடர்புகளுக்கு | |
லலிதா - மனைவி — பிரித்தானியா | |
தொலைபேசி: | +441708704912 |
பாரதிதாசன் — ஜெர்மனி | |
தொலைபேசி: | +491763807886 |
திலகம் — ஜெர்மனி | |
தொலைபேசி: | +4971316427339 |
மேரி அமலேஸ்வரி, லோகநாதன் — பிரித்தானியா | |
தொலைபேசி: | +442084715865 |
வாணிதாசன் — ஜெர்மனி | |
தொலைபேசி: | +496913817694 |
இலங்கைநாதன் — பிரான்ஸ் | |
தொலைபேசி: | +33139816832 |

![]() | ||
![]() | ![]() | ![]() |
Chevalier Dr. S.A. Adaikalamuthu passed awayChevalier Dr. S.A. Adaikalamuthu (Amuthu Pulavar), PhD (University of Jaffna) a highly accomplished Tamil poet, writer and educationist, a former teacher and Principal passed away peacefully at Northwick Park Hospital in London, England on Tuesday morning February 23, 2010. He is the son of the Late Sethupillai Saverimuthu and Getrudamma, beloved husband of the Late Theresa Adaikalamuthu and the affectionate brother of the Late Sinnapunayagam, Gnanapoo Ramanathan and Alexis Sebaratnam and the ever loving father of Bhanumathy Keerthisingam, Inthumathy Samsonroy, Kanthimathy, Sebastian Nehru, Rev. Dr. Joseph Chandrakanthan, Jeyamathy Selvarajah, Dr. Vasanthakumar, Ilanchelian, Rubia Joachimpillai and Amutharasan and most loving grand father of Beulin, Marylin, Tyrone, Jonathan, Bindu, Rajkanthan, Caroline, Prasha, Rajiv, Ryan, Mark, Rick, Georgina, Winston, Jessica, Zeta, Shelica, Clinton, Shaun, Edith, Cynthia, Emlyn, Shibon and Tresha and the great grand father of Sophie, Isabella and Joani. Viewing and Visiting hours: From March 1st to the 4th from 10:00am to 6:00pm, his remains will be in the Parlour of Cooperative Funeral Care, 942 Uxbridge Road, Hayes, Middlesex, UB4 0RL Vigil and Viewing in the Church: Friday March 5, from 6:00 pm to 9:30 pm, his remains will be Lying in state at the Church of Our Lady of the Visitation, 358 Greenford Road, Greenford, Middlesex, UB6 9AN. Concelebration of the Solemn Funeral Liturgy: On Saturday March 6th at 09:30am at the Church of Our Lady of the Visitation, 358 Greenford Road, Greenford, Middlesex, UB6 9AN. Final Commendation and burial will take place at Greenford Park Cemetery at Windmill Lane at 12:15pm. A public reception will be held at 1:30pm in Greenford Town Hall at Ruislip Road, Greenford, Middlesex, UB7 9QN. Ample free parking available at the school parking lot behind the Church For contacts: Nehru 07958 538 816, Vasanthan 07932 005 338
| ||
![]() | ||
![]() | ![]() | ![]() |
MR SUNDARALINGAM THAMBIPILLAI (RETIRED SCIENCE TEACHER OF ST ANTONY'S COLLEGE, KAYTS)The members and the executive committee of SACKAAEU are saddened by the sudden demise of their favourite teacher Mr Sundaralingam. Mr Sundaralingam was born in Valanthalai, Karainagar and lived in Vaddukottai has passed away suddenly on the 8th November 2008 in Trincomalee, Sri Lanka. He was the loving husband of Thanaluxmi, beloved son of late Thambipillai - Deivanapillai, beloved son-in-law of late Kathiravelpillai - Mankayarkarashi, loving father of Dhanaranjan and Sundaravathani, loving father-in-law of Nanthini and Sivarajan, grandfather of Dhaboshahari and Renushahari, beloved brother of late Mrs Sivakalai Kanagaratnam, late Mrs Maheswari Somasundaram, late Mrs Parasakthi Nachiketha, late Mrs Pathmavathy Thambipillai, late Mr Mahendran, Mrs Gnanakalai Balakrishnan, Mr Rajendra, Mrs Rajamalar Thiyagarajah, Utharai Devarajah, Sukirthamalar Senthilnathan and loving brother-in-law of Mrs Chandrakantha Rajendra, Mrs Vallinayaki Nagalingam, Mr Vivekandarajah, Mr Rajakulendran, Mr Ganesh and Mr Arunagiri. His funeral will take place in Trincomalee cremation grounds on Tuesday the 11th November 2008 at 3pm. Contact telephone number for the family: Trincomalee 222 5942 (+94 26 222 5942)
| ||
![]() | ![]() | ![]() |
Rev Arthur Howard CROSS Passed away peacefully on the 30th October 2008.Rev Arthur Howard CROSS Passed away peacefully on the 30th October 2008. Beloved husband of the late Mrs Catherine Isabel CROSS , loving father of Isabel, Arthur, Marian, David and Kenneth, father-in-law of Paul, Sheila, Ariyaratnam, Laura and Sarah-Jane, grandfather of Fiona, Matthew, Rachel, Ewan, Myra, Reuben, Katrina, Mairi, Iain, Aidan, Seumas, Hannah, Emily and Natasha, great-grandfather of Samuel and Libby, passed away peacefully on the 30th October 2008. The funeral will take place at St Michaels Church, The Square Bailiffgate, Alnwick, NE66 1LZ, Northumberland on the 6th November 2008 at 2:00pm. | ||